உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அக் ஷயா பள்ளியில் நவராத்திரி

அக் ஷயா பள்ளியில் நவராத்திரி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நவராத்திரி வழிபாடு நடந்தது.நவராத்திரி ஆரம்ப நாளன அக்.3ல் கொலு வைத்து ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரங்களில் தேவி வழிபாடு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் கலந்து கொண்டு கொலு பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.இறை வழிபாடு, நடனம், காயத்ரி மந்திரம் கூற நவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ