உள்ளூர் செய்திகள்

புதிய பஸ் துவக்கம்

பழநி : பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து வேலாயுதம்பாளையம் புதுார் வழித்தடத்தில் புதிய பஸ்களை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். பஸ்சில் சிறிது நேரம் பயணம் செய்தார். தி.மு.க., நகர செயலாளர் வேலுமணி, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி