மேலும் செய்திகள்
நிதி கல்வி கருத்தரங்கம்
25-Dec-2024
ஒட்டன்சத்திரம்,: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் ,ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தனர். கல்லுாரி இயக்குனர் கவின்குமார், நிர்வாக உறுப்பினர் சதாசிவம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் தேன்மொழி துவக்கி வைத்தார். சாண்டா கிளாஸ் வருகை , மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது. கணினி அறிவியல் துறை தலைவர் கவிதா , பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர்.
25-Dec-2024