உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சில வரிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம்

செய்தி சில வரிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம்

திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் மாநகர் மாவட்டக்குழு சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. உறுப்பினர்கள் ஜோதிபாசு, பாண்டியன், விஷ்ணுவர்த்தன், கார்த்திக்குமார் தலைமை வகித்தனர். எம்.பி., சச்சிதானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநகர செயலாளர் அரபுமுகமது கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி