உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிழற்குடை பூமி பூஜை

நிழற்குடை பூமி பூஜை

நிலக்கோட்டை : சி. கூத்தம்பட்டி பிரிவில் பா.ம.க., தலைவர் அன்புமணி எம்.பி., நிதியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூரை அமைக்க பூமி பூஜை நடந்தது. தெற்கு மாவட்ட பா.ம.க., தலைவர் மணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் யாகப்பன், ஊர் நாட்டாண்மை வேல்முருகன், குமார் கலந்து கொண்டனர். பா.ம.க. நிர்வாகிகள் அண்ணாதுரை, தாஸ், கிருஷ்ணமூர்த்தி, ராயப்பன், மருதமுத்து, நாகேந்திரன், ஜெய் கணேஷ் ,அரசுத்துறை அதிகாரிகள் வேல்மணி, ராமமூர்த்தி, ஒப்பந்ததாரர் தவமணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ