உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு எஸ்.பி., மயில்வாகனன் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை செய்தனர். ஒடிசாவை சேர்ந்த திவாகர் கத்தார்யாவை 33, விசாரித்ததில் அவர் கஞ்சா கடத்திவந்தது தெரிந்தது. திவாகர் கத்தார்யாவை கைது செய்து போலீசார் அவரிடமிருந்து 10கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி