மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்..
15-Jul-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பாக நாட்டு நல பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். மாநில என்.எஸ்.எஸ்., உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் பயிற்சி வழங்கினார். ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் பேசினார். திட்ட அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
15-Jul-2025