உள்ளூர் செய்திகள்

ஊட்ட சத்து நல உதவி

ஆத்துார்,: காசநோய் ஒழிப்பு, தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஆத்துார் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது. டாக்டர் அரவிந்த் நாராயணன் தலைமை வகித்தார். காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் சத்திரப்பிரியா, சித்தா பிரிவு மருத்துவர் சர்மிளாதேவி , அச்சாணி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமு முன்னிலை வகித்தனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாண்டியராஜன் வரவேற்றார்.ஏற்பாடுகளை மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை