உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

 அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 -ஐ செயல்படுத்தும் முடிவினை கைவிட கோரி தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற இதற்கு தோட்டக்கலை அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலர் பெரியசாமி, மாவட்ட செயலர் முத்தரசு தலைமை வகித்தனர். தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அலுவலர்கள், உதவி அலுவலர்கள் என 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ