உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

நத்தம்: மூங்கில்பட்டி- அய்யங்காடு பகுதியை சேர்ந்தவர் ராசு 63. சில மாதங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை