உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

பழநி: போடுவார்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் 50. மனைவி கலா 47, உடன் டூவீலரில் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை) முள்ளம்பட்டி நான்கு வழிச்சாலையில் வந்த போது டூவீலர் நிலை தடுமாறியதில் அவ்வழியே சென்ற லாரி பின் சக்கரத்தில் சிக்கி தங்கராஜ் இறந்தார். கலா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ