உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாலையில் கவிழ்ந்த லாரி

சாலையில் கவிழ்ந்த லாரி

நத்தம்: தென்காசியில் இருந்து நத்தத்திற்கு லாரி ஒன்று வந்தது. இதை விருதுநகரை சேர்ந்த கனகராஜ் 51, ஒட்டி வந்தார். அம்மன்குளம் பகுதி வே.பிரிட்ஜில் எடை போட்டு விட்டு டிரைவர் லாரியை எடுத்த போது சாலையோர கால்வாய் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நத்தம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ