உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி உண்டியல் காணிக்கை ரூ. 3.74 கோடி

பழநி உண்டியல் காணிக்கை ரூ. 3.74 கோடி

பழநி : பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்த நிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.3.74 கோடி கிடைத்தது. இக்கோயில் உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627, வெளிநாட்டு கரன்சி 915, 1.224 கிலோ தங்கம், 22.870 கிலோ வெள்ளி கிடைத்தது. இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை