உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.77 கோடி

பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.77 கோடி

பழநி:பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை ஜூன் 10 ,11 ல் நடந்த நிலையில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.4.77 கோடி கிடைத்தது.இக்கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது. இந்த மாதம் இரு நாட்கள் நடந்த உண்டியல் எண்ணிக்கையில் ரூ.4 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரத்து 447 மற்றும் 2748 வெளிநாட்டு கரன்சி , 1.323 கிலோ தங்கம் , 17.671 கிலோ வெள்ளி கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ