மேலும் செய்திகள்
பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
02-Sep-2024
பழநி: பழநி முருகன் கோயில் சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதை உள்ளது. வின்ச் களை ரோப்கள் மூலம் இயக்குகின்றனர். இந்த ரோப்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்படுகிறது. தற்போது மூன்றாவது வின்ச்சில் கோல்கட்டாவிலிருந்து பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த ரோப் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
02-Sep-2024