மேலும் செய்திகள்
பழநி உண்டியல் காணிக்கை ரூ. 3.74 கோடி
28-Mar-2025
பழநி ; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை மார்ச் 27,28ல் நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.5.50 கோடி கிடைத்தது.வெளிநாட்டு கரன்சி 1207 எண்ணங்கள், 1.547 கிலோ தங்கம், 31.094 கிலோ வெள்ளி கிடைத்தது.இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் பாலசுப்பிரமணி, துணை கமிஷனர்கள் வெங்கடேஷ் லட்சுமிமாலா, ஹர்ஷினி, உதவி கமிஷனர் லட்சுமி, திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், மேலாளர் முத்துராமலிங்கம் கலந்து கொண்டனர்.
28-Mar-2025