மேலும் செய்திகள்
பழங்குடியின மக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
4 hour(s) ago
நிலக்கோட்டை: வைகை ஆறு கரையோரங்களில் பனை விதை நடும் முகாம் வைகை அறக்கட்டளை மற்றும் விளாம்பட்டி கிராம ஊராட்சியின் சார்பாக முத்துலிங்கபுரத்தில் நடந்தது. விளாம்பட்டி கிராம ஊராட்சி செயலர் சின்னச்சாமி தலைமை வகித்தார். வைகை அறக்கட்டளை திட்ட அலுவலர் விசாலினி வரவேற்றார். தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் அண்ணாதுரை பனை மரங்களின் அவசியம் நீராதத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கையும் விளக்கினார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் நன்றி கூறினார். களப்பணியாளர் சுதா தேவி ஒருங்கிணைத்தார்.
4 hour(s) ago