மேலும் செய்திகள்
கிறிஸ்தவ கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
02-Apr-2025
ஒட்டன்சத்திரம் : சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.கல்லுாரி தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் சாமுண்டீஸ்வரி, பேராசிரியர் கோகில மீனா ஒருங்கிணைப்பு செய்தனர்.
02-Apr-2025