உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தைப்பூச கொடியேற்றத்தில் பங்கேற்றவர்கள்

தைப்பூச கொடியேற்றத்தில் பங்கேற்றவர்கள்

பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று காலை தைப்பூச திருவிழா கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், பழனிவேல், செந்தில்குமார், கந்த விலாஸ் செல்வகுமார், கன்பத் கிராண்ட் ஹரிஹர முத்து அய்யர், சரவணப் பொய்கை கந்த விலாஸ் பாஸ்கரன், கோயில் அறங்காவலர்கள் தனசேகர், பாலசுப்பிரமணியம் அன்னபூரணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை