உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்சாரம் தாக்கி மயில் பலி

மின்சாரம் தாக்கி மயில் பலி

ரெட்டியார்சத்திரம்; கன்னிவாடி வனப்பகுதியில் கடமான், முயல், காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட உயிரினங்கள், வனத்துறை பராமரிப்பில் உள்ளன. நேற்று முன்தினம் காமாட்சிபுரம் பகுதியில் இரை தேடி வந்த மயில் மின்கம்பியில் உரசியதால் இறந்தது. அப்பகுதியினர் கன்னிவாடி ரேஞ்சர் ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !