உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும். மருத்துவப்படி வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். துணை தலைவர்கள் இளங்கோ, பாக்கியலட்சுமி, சித்திரகலை, துரைராஜ், சுப்புராம், அருணாதேவி முன்னிலை வகித்தனர். பொருளாளர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி