உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மக்கள் ஒற்றுமை கருத்தரங்கு

மக்கள் ஒற்றுமை கருத்தரங்கு

பழநி, : பழநி மார்க்சிஸ்ட் சார்பில் மக்கள் ஒற்றுமை கருத்தரங்கு திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், அருணன், செந்தில்நாதன் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் கந்தசாமி, வி.சி.க., மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதினிவளவன், வணிகர்அணி நகர அமைப்பாளர் கோபு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி