மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
14-Jan-2026
பழநி: பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க மாவட்ட துணைச் செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் விவசாயிகள் திரண்டனர். ஆண்டிபட்டி பகுதியில் விவசாயம் செய்து வரும் உபரி நிலத்திற்கு பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.
14-Jan-2026