மேலும் செய்திகள்
விவசாயிகள் போராட்டம்
31-Dec-2025
பழநி: பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய செயலாளர் அரவிந்தன் தலைமையில் திரண்டனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட உபரி நிலத்தை காலப்போக்கில் சிலர் பணம் கொடுத்து வாங்கி உள்ளனர். இதனால் நிலம் இல்லா நபர்களாக உள்ளனர். அவர்களுக்கு உபரி நிலத்தை வழங்க ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
31-Dec-2025