உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  துருப்பிடித்த கம்பிகளுடன் துாண்கள்; மிரட்டும் மேல்நிலைத்தொட்டிகள்

 துருப்பிடித்த கம்பிகளுடன் துாண்கள்; மிரட்டும் மேல்நிலைத்தொட்டிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் திட்டங்களுக்கேற்ப உள்ளாட்சிகள் சார்பில் ஆங்காங்கு குடிநீர் மேல் நிலை தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இவைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக உள்ளது. சேதமடைந்த நிலையில் இதன் துாண்கள் கீழே விழும் நிலையில் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதன்காரணமாக குடியிருப்பு வாசிகள் இதன் அருகே செல்வதை தவிர்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை