மேலும் செய்திகள்
பழநியில் தொடர் திருட்டுமக்கள் அச்சம்
14-Sep-2025
உணவு பாதுகாப்பு அலுவலர் மீது தாக்குதல்
24-Sep-2025
பழநி, : பழநி நகர பகுதியில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் தலைமையில் ராஜாஜி ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு, ஆர்.எப். ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 100 கிலோ கைப்பற்றப்பட்டது.
14-Sep-2025
24-Sep-2025