மேலும் செய்திகள்
பழநியில் பக்தர்கள் குவிந்தனர்
09-Mar-2026
பழநி: பழநி முருகன் கோயிலில் கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் உழவார பணி நடந்தது. திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வின்ச், ரோப்கார், கிரி வீதி, படிப்பாதை, யானைப்பாதை பகுதிகளில் குப்பையை அகற்றி துாய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின் சுவாமி தரிசனம் செய்தனர்.
09-Mar-2026