மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்: சிறுவன் மீது வழக்கு
16-Apr-2026
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அக்னிபாத் பயிற்சி வீரர் உதயகுமார் 21. இவர் அவரது ஊரை சேர்ந்த 9ம் வகுப்பு சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். நிலக்கோட்டை மகளிர் போலீசார் உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.
16-Apr-2026