உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் பழ வியாபாரி பலி

போலீஸ் செய்திகள் பழ வியாபாரி பலி

பட்டிவீரன்பட்டி: வத்தலக்குண்டு மார்க்கெட் வீதி பழக்கடை உரிமையாளர் சின்ன பாண்டி 53. டூவீலரில் சாலைபுதுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். சிங்காரகோட்டை அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி