உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் காப்பர் ஒயர் திருடிய இருவர் கைது

போலீஸ் செய்திகள் காப்பர் ஒயர் திருடிய இருவர் கைது

சாமிநாதபுரம் : பழநி சாமிநாதபுரம் அருகே மிடாப்பாடியில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் சில நாட்களாக காப்பர் ஒயர்கள் திருடு போயின. காற்றாலை நிர்வாகம் காவலர்களை நியமித்து கண்காணித்து வந்தது. இந்நிலையில் வண்ணான் குளம் பகுதியில் ஒயர்களின் இன்சுலேசனை தீயிட்டு அப்புறப்படுத்தி காப்பர்களை எடுத்த இரு நபர்கள் , டூவீலரை, சாமிநாதபுரம் போலீசில் தனியார் நிறுவனத்தினர் ஒப்படைத்தனர். விசாரணையில் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் 24, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த இடைச்சாமி 26 , என்பதும் திருடியது தெரியவர கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி