உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் பெண்ணுக்கு கத்தி குத்து

போலீஸ் செய்திகள் பெண்ணுக்கு கத்தி குத்து

வேடசந்துார்: நத்தப்பட்டியை சேர்ந்தவர் விஜயராகவன் மனைவி மணிமாலா 37. இவரது சொந்த ஊர் வெள்ளைய கவுண்டனுார். இங்கு பொண்ணு வேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இரு நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. வெள்ளையகவுண்டனுார் சென்ற மணிமாலா பொண்ணு வேலிடம் தகராறில் ஈடுபட்டார். பொண்ணு வேல் கத்தியால் மணிமாலாவின் இடுப்பில் கீரல் காயத்தை ஏற்படுத்தினார். கூம்பூர் போலீசார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை