மேலும் செய்திகள்
டிரைவர் தற்கொலை
30-Sep-2024
திண்டுக்கல்: ரெங்கசமுத்திரப்பட்டி சேர்ந்த தனியார் ஊழியர் கேசவராஜ். இவரது மனைவி நந்தினி. இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நந்தினி மன உளைச்சலில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Sep-2024