மேலும் செய்திகள்
கிளை வாய்க்கால் அமைக்க ஆர்ப்பாட்டம்
24-Dec-2024
சின்னாளபட்டி; திண்டுக்கல் பார்வதி அனுகிரகா சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி இயக்குனர் ஜஸ்வந்த், முதல்வர் அனீஸ் பாத்திமா, தாளாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தனர். பீட்டர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.வத்தலகுண்டு: வத்தலகுண்டு பேரூராட்சி,போலீஸ் ஸ்டேனில் பொங்கல் வைத்து வாழ்த்துகள் தெரிவித்தனர் தலைவர் சிதம்பரம்,து ணைத் தலைவர் தர்மலிங்கம்,கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் சிலை மணி உள்ளிட்ட போலீசார் கொண்டாடினர். நகர் பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.-
24-Dec-2024