உள்ளூர் செய்திகள்

 மின்தடை ரத்து

ஒட்டன்சத்திரம்: மின்சார வாரியத்தில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.12ல்) அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்படுகிறது. இன்று மின் வினியோகம் தங்குதடையின்றி வழங்கப்படும் என, மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை