மாணவிக்கு பாராட்டு
திண்டுக்கல்: இந்திய அஞ்சல்துறை அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்களிடமும், மக்களிடமும் ஊக்குவிக்கும் விதமாக 'தாய்அகார்' எனும் கடிதம் எழுதும் போட்டியில் பழநி அக் ஷயா அகாடமி பள்ளி மாணவி தாரணி மாநில அளவில் 2ம் இடம் பிடித்தார். இவரை திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.