உள்ளூர் செய்திகள்

மழை வேண்டி தொழுகை

பழநி, ஆக.16- மாவட்டத்தில் வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி பழநியில் சிறப்பு தொழுகை நடந்தது. பழநி ஜமாத்தார் சார்பில் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சண்முகநதி ஈத்கா மைதானத்தை அடைந்தனர். பின்னர் அங்கு மழை பொழிய வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். பழநி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை