உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பண்ணைக்காட்டில் ஊர்வலம்

பண்ணைக்காட்டில் ஊர்வலம்

பண்ணைக்காடு: பண்ணைக்காட்டில் புகையில்லா போகிப் பண்டிகை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பேரூராட்சித் தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் லதா, செயல் அலுவலர் ராஜசேகர் , கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி