உள்ளூர் செய்திகள்

3ம் நாளாக போராட்டம்

நிலக்கோட்டை: வருவாய்த்துறை பணியிடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டம் 3ம் நாளாக நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் பாலகுருநாதன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி