மேலும் செய்திகள்
தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
13-Feb-2026
வடமதுரை: ஒருங்கிணைந்த ஒன்றிய தி.மு.க., தலைமையில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் 'நிதி இல்லை, 100 நாள் வேலை இல்லை' என்ற தலைப்பில் மத்திய அரசையும், பா.ஜ.,வை ஆதரிக்கும் அ.தி.மு.க.,வையும் கண்டித்து வடமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., ஒன்றியச் செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகரச் செயலாளர்கள் கணேசன், கருப்பன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
13-Feb-2026