உள்ளூர் செய்திகள்

நல உதவிகள் வழங்கல்

சின்னாளபட்டி: செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் பித்தளைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கன்னியாகுமரி திருவள்ளூர் சிலையின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்புராஜன் தலைமை வகித்தார். ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். புதன்னார்வலர் கிருஷ்ணபாண்டி பேசினார். ஆசிரியை பியூலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை