உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மக்கள் தொடர்பு முகாம்

 மக்கள் தொடர்பு முகாம்

நத்தம்:குட்டுப்பட்டியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., திருமலை தலைமை வகித்தார்.கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உஷாநந்தினி, தாசில்தார் ஆறுமுகம், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் வரவேற்றார். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் துர்காதேவி, வி.ஏ.ஒ., சிவக்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ