உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அயோத்தி சென்ற ராம பக்தர்கள்

அயோத்தி சென்ற ராம பக்தர்கள்

வத்தலக்குண்டு: வெங்கடா ஸ்திரிகோட்டையில் ராம பக்தர்கள் அயோத்தி சென்ற நிலையில் அவர்களுக்கு வழி அனுப்பும் விழா நடந்தது. பா.ஜ., ஒன்றிய தலைவர் செந்தில்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் பொற்செழியன், கிளை தலைவர் செல்லப்பாண்டி, ஒன்றிய துணைத்தலைவர் தங்கபாண்டி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிவகுமார், ஹிந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் தவமணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை