மேலும் செய்திகள்
இ.கம்யூ., நுாற்றாண்டு விளக்க கூட்டம்
30-Dec-2025
திண்டுக்கல்: தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் துண்டு பிரசுரம் வழங்கும் விழிப்புணர்வு இயக்க துவக்க விழா நடந்தது. மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பாதிரியார் பிலிப்சுதாகர், மாநகராட்சி கவுன்சிலர் முகமது இலியாஸ், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாநகரச் செயலாளர் அரமுகமது பங்கேற்றனர்.
30-Dec-2025