மேலும் செய்திகள்
கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவன்
09-Mar-2026
ஆயக்குடி: பழநி ஆயக்குடி அமர பூண்டி சாலை ரூக்குவார்பட்டி அருகே சாலை ஓரத்தில் இருந்த ஆலமரம் மார்ச் 14 இரவு வீசிய காற்றில் ரோட்டில் விழுந்தது. இந்த மரம் 300 ஆண்டுகள் பழமையானது. வனம் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர்கள், தேவத்துாரைச் சேர்ந்த ராஜேந்திரன், கனகராஜ் ஆகியோர் சுற்றுச்சூழல் நிபுணர்கள் அறிவுறுத்தல் படி கீரேன் மூலம் மீண்டும் ரூக்குவார்பட்டியில் ஆல மரம் நடப்பட்டு மீண்டும் உயிர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
09-Mar-2026