உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குடியரசு தினவிழாகொண்டாட்டம்

 குடியரசு தினவிழாகொண்டாட்டம்

திண்டுக்கல், * திண்டுக்கல் வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளயில் தாளாளர் தாமோதரன் தலைமையில் குடியரசு தினவிழா நடந்தது. செயலாளர் நளினி, முதல்வர் மலர்விழி பங்கேற்றனர்.* திண்டுக்கல் ஆர்.எம். காலனி மேடா வித்யாலயாவில் தாளாளர் வனிதா கொடியேற்றினார்.* திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில் வானவில் பார்வையற்றோர் காப்பகத்தில் தலைவர் கணேசன் கொடியேற்றினார். நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, ரமேஷ்பாபு, வேல்ராஜ், ரவிச்சந்திரன், ராமமூர்த்தி, சரவணன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.* திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மாவட்ட கால்பந்து கழகச்செயலாளர் சண்முகம் கொடி ஏற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை