மேலும் செய்திகள்
அறிவியல் இயக்க பயிற்சி பட்டறை
30-Sep-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மீளாய்வு பயிற்சி வகுப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் புண்னியக்கோட்டி கையடக்க கணினிகள் வழங்கினார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர் செல்வராஜ், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா, எய்டு இந்தியா அமைப்பின் மணி அற்புதராஜ், அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, மாவட்ட செயலாளர் ராசு பேசினர்.
30-Sep-2024