மேலும் செய்திகள்
கார் மோதியதில் தொழிலாளி காயம்
15-Dec-2024
வேடசந்துார்: வேடசந்துாரை சேர்ந்தவர் சினேகா 19 . சீத்தை சாலைப்புதுாரை சேர்ந்தவர் ரங்கசாமி 26 . இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பழநி முருகன் கோயிலில் திருமணம் செய்தனர். பாதுகாப்பு கேட்டு வேடசந்துார் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் மேஜர் என்பதால் விருப்பப்படி வாழலாம் .யாரும் இடையூறு செய்யக்கூடாது என கூறி அனுப்பி வைத்தனர்.
15-Dec-2024