மேலும் செய்திகள்
மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
17-Jun-2025
வடமதுரை: அய்யலுார் அருகே யாதவ புதூரை சேர்ந்தவர் தினேஷ் குமார் 27. துவரங்குறிச்சி பாறைப்பட்டி மகேஸ்வரி 21, இருவரும் காதலித்தனர். பெற்றோர் சம்மதம் கிடைக்காத நிலையில் கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
17-Jun-2025