உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோப் கார் சேவை நேரம் நீட்டிப்பு

ரோப் கார் சேவை நேரம் நீட்டிப்பு

பழநி:பழநி கோயிலுக்கு ரோப் கார் மற்றும் வின்ச் சேவைகள் பக்தர்கள் சென்றுவர பயன்படுத்தப்படுகிறது. அதிகாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை வின்ச் சேவை உள்ளது. ரோப் கார் சேவை காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயங்கும். மதியம் 1:30 முதல் 2:30 மணி வரை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும்.கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளதை தொடர்ந்து காலை 6:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை ரோப் கார் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தகுந்தாற் போல் ரோப்கார் டிக்கெட் வழங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ