உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஊரகத்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

 ஊரகத்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், அந்த திட்டத்துக்கான நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்தும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மகுடபதி தலைமை வகித்தார். செயலாளர் அருண் பிரசாத், மாநில துணைத்தலைவர் வீரகடம்ப கோபு முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்